Friday, August 15, 2014

கண் படலத்திற்கு

கண் படலத்திற்கு
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேவையான சரக்குகள் :
சுத்தமான தேன் 250 கிராம்
பசுவின் நெய் 300 கிராம்
செய்முறை :_ தேனையும் நெய்யையும் ஒரு பாத்திரத்தில் விட்டு மற்றொரு பெரிய பாத்திரத்தில் மேற்படி திரவம் உள்ள அளவிற்கு (அரை லிட்டர்) தண்ணீர் விட்டு அதன் மீது தேன் நெய் உள்ள பாத்திரத்தை வைத்து தினந்தோறும் ஒரு வேளை பச்சை தென்னை ஈர்க்கினால் மேற்படி மருந்தை கடைந்து கொண்டிருக்கவும் மறுநாள் தண்ணீரை ஊற்றிவிட்டு புதிய நீர் ஊற்றி தென்னம் ஈர்க்கினால் கடைந்து கொண்டிருக்கவும் இவ்வாறே மேற்படி முறையிலேயே தண்ணீரில் வைத்திருந்து தென்னம் ஈர்க்கினால் கடைவும் தினந்தோறும் தண்ணீரை புதிதாய் மாற்றவும் இவ்வாறு செய்து கொன்டு வர மெழுகு பதம்மாகும் இதையெடுத்து வாயகன்ற புட்டியில் பத்திரப்படுத்தவும்

உபயோகம் :
வெள்ளிக் குச்சியினாலாவது கைவிரலினாலாவது இந்தநெய்யை கண்களுக்கு கலிங்கம் போடுவது போல போடவும்
தீரும் நோய்கள் : கண்படலம் ( cataract) என்னும் கண்ணோய் தீரும் அடிபட்ட புண்களுக்கு தடவி வந்தாலும் குணமாகும் நன்றி திருசிற்றம்பலம்

No comments:

Post a Comment