Saturday, July 5, 2014

சர்க்கரை நோய்க்கு கறிவேப்பிலை!

சர்க்கரை நோய்க்கு
கறிவேப்பிலை!

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு அருமருந்து. கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள்ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது

நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!

நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!

பலாப்பழம்

சத்துக்கள்: சர்க்கரையின் அளவு அதிகம். ஓரளவு நார்ச் சத்தும், குறைந்த அளவில் புரதம், இரும்பு, கால்சியமும் இருக்கின்றன. 
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கி, உடலுக்கு நல்ல தெம்பைக்கொடுக்கும். மாவுச் சத்து உடலுக்குத் தேவை என்பவர்கள், தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

வாய்ப்புண் குணப்படுத்தும் மணத்தக்காளி!

வாய்ப்புண் குணப்படுத்தும் மணத்தக்காளி!

வாய்ப்புண், வயித்துப்புண், குடல்புண் என்று அவதிப்படும் பலபேரை பார்த்திருப்போம். ஏன் இதைப்படிக்கும் உங்களில் பலருக்கும் இதே பிரச்சினை வந்து அவதிப்பட்டு எப்படியோ சமாளித்திருப்பீர்கள். இவற்றுக்கெல்லாம் எவ்வளவோ எளிய சிகிச்சைகள் உள்ளன. 

ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து!

ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு
பூண்டு நல்ல மருந்து!
இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான்.