Monday, June 30, 2014

சர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை

சர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை
`ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து' என்கிற அளவில் தானே பேரீச்சை பற்றி உங்களுக்கு தெரியும்! பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமில்லை.. வைட்டமின் ஏ, சுண்ணாம் புச்சத்தும் நிறைந்துள்ளது. 

பல்வலி போக்கும் நந்தியா வட்டை

பல்வலி போக்கும் நந்தியா வட்டை

அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள். 

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம்

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம்

* வாழைப்பழம் உங்கள் மன உளைச்சலை நீக்கும். 

* சிறுநீரக புற்று நோயிலிருந்து உங்களை காக்கும். 

* காலை வயிற்றுப் பிரட்டலை நீக்கும். உங்களை சுறுசுறுப்பானவராக்கும். 

புற்று நோய்க்கு மருந்தாகும் திராட்சை

புற்று நோய்க்கு மருந்தாகும் திராட்சை

திராட்சைப் பழத்தில் ‘வைட்டமின் ஈ’ மற்றும் ‘வைட்டமின் சி இருக்கிறது. குடல் சம்பந்தப்பட்டக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு திராட்சை ஒரு அருமருந்து!

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய்

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய்

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுகசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து. ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது. 

உணர்ச்சியும் உள் உறுப்புகளும்

உணர்ச்சியும் உள் உறுப்புகளும்
அதிக நேரம் பெற்றோருடன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமான முறையில் பெறாத குழந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்களின் வளர்ச்சி, ஆரோக்கியம், மனநிலை ஆகியவை பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணர்ச்சிகள் உங்கள் உள் உறுப்புகளை பாதிக்கின்றன 

சளித் தொல்லையை விரட்டும் கொய்யா

நம் ஊர் சீதோஷ்ண நிலையில் நன்றாக வளரும் கொய்யாப் பழத்தில் `வைட்டமின் சி' சத்து நிறைந்திருக்கிறது. கொய்யாப்பழம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து. அதற்காக இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம். 

தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை

தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை


கறிவேப்பிலை மரத்தின் அத்தனை பாகங்களும் மருத்துவப் பயனும் மணமும் வாய்ந்தவை ஆகும். இதன் பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருவதாக அமைந்துள்ளன. இதன் இலை வயிற்றுக் கோளாறுகளுக்கு கை கண்ட மருந்தாகிறது. 

Monday, June 23, 2014

போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா?

போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா?

தித்திக்கும் மாம்பழத்தின் நன்மைகள்

தித்திக்கும் மாம்பழத்தின் நன்மைகள்.

கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா? பலர் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.

காலையில் பல் துலக்கச் சரியான நேரம் எது?

காலையில் பல் துலக்கச் சரியான நேரம் எது?

காலையில் நித்திரை விட்டு எழுந்தவுடன் பல் துலக்கி முகம் கழுவிய பின்னரே தேநீர் அல்லது காலையுணவை உள்ளெடுக்கும் பழக்கம் எம்மவரிடையே பரவலாக உள்ளது. ஆனால் இந்த வெள்ளைக்காரர்கள், காலையில் எழுந்தவுடன் உணவருந்திவிட்டு அதன் பின்னரே பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். இது எனக்கு நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. ஆனாலும் பல் வைத்தியர்களினதும் மருத்துவ சுகாதார நிறுவனங்களினதும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களின் பின் எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது.

முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க

முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க
அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும். சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Thursday, June 12, 2014

நோய் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருட்கள்!

அவகேடோ/வெண்ணெய் பழம் தினம் ஒரு வெண்ணெய் பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. பேரிக்காய் போன்ற இந்த வெண்ணெய் பழம், இரத்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இப்பழம் இரத்தத்தில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்தைக் குறைப்பது மட்டுமில்லாமல், தேவையான கொழுப்புச் சத்தை அதிகரிக்கவும் செய்கிறது.


Thursday, June 5, 2014

நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ப்ரை

காய்கறிகளில் பெரும்பாலானோர் வெறுக்கும் ஒரு காய் தான் பாகற்காய். குறிப்பாக குழந்தைகள் பாகற்காய் என்றாலே ஓடிவிடுவார்கள். ஆனால் அந்த கசப்பான காய்கறியில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். உங்களுக்கு பாகற்காய் சாப்பிடும் போது கசப்பு தெரியாமல் இருக்க http://sithamarunthu.blogspot.in/வேண்டுமா? அப்படியானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து சாப்பிடுங்கள். இதனால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த பாகற்காய் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
http://sithamarunthu.blogspot.in/

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!


Wednesday, June 4, 2014

என் சொந்தங்களுக்கு இந்த தகவல் உதவலாம்

<iframe width="640" height="390" src="//www.youtube.com/embed/EovvegWx1uY" frameborder="0" allowfullscreen></iframe>

இயற்கை தரும் மருத்துவ குறிப்புகள்

தேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப்படுத்தும்.

வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.

துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

பூண்டு: வயிற்றில் உண்டாக்கும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.