Monday, September 9, 2013

சாப்பிட 11 விதிமுறைகள் ||


|| சாப்பிட 11 விதிமுறைகள் || 1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. 2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்க. 3. தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம். 4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க. 5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம். 6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம். 7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். 8. ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும். 9. இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம் 10. சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம். 11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

No comments:

Post a Comment