Saturday, September 14, 2013

அஷ்டமா சித்திகள் என்றால் என்ன?


அஷ்டமா சித்திகள் என்றால் என்ன? * பெரிய உடலை அணு அளவிற்கு சுருக்கி காட்டும் அணிமா சித்தி * மிகச் சிறியதை இமயமலை அளவிற்கு பெரிதாகக் காட்டும் மஹிமா சித்தி * காற்றோடு காற்றாய் கலந்து எடையற்று இருக்கும் லஹிமா சித்தி * மிக கணமாக எடையை பெருக்கி காட்டுவது கரிமா சித்தி * எல்லாவற்றின் மீதும் ஆட்சி செலுத்துவது பிராப்தி சித்தி * எல்லோரையும் தன்வசப்படுத்தும் வசித்துவ சித்தி * ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள் பயணப்படும் கூடுவிட்டு கூடு பாயும் விதத்தை என்னும் பிராகாமிய சித்தி * விரும்பியவற்றை செய்து முடித்து முழுமையாக அனுபவிப்பது ஈசத்துவ சித்தி

No comments:

Post a Comment