Sunday, September 8, 2013

உழைத்து களைத்தபின் பழைய சோறு, வெங்காயமும், பச்ச மிளகாய் திங்கம் ருசி வேறு எதிலும் கிடைக்காது.


உழைத்து களைத்தபின் பழைய சோறு, வெங்காயமும், பச்ச மிளகாய் திங்கம் ருசி வேறு எதிலும் கிடைக்காது. பழைய சோறு உண்பதால் உழவனுக்கு சுடு சோறு உண்ணும் அளவு வசதி இல்லை என்று நாம் எண்ணிவிட கூடாது. விவசாய வேலை பார்க்கும் பொது சூரியனின் கதிர்கள் உழவனின் மேல் விழுவதால் அதிகமான நீர் வேர்வையாக வெளியேறும், நீர் சத்து குறையும் அதை ஈடு செய்யவே தண்ணீர் ஊற்றிய பழைய சோறை உழவன் உண்டான். எந்த காலத்தில் எந்த மாதிரி உணவுப் பண்டங்கள் உண்ணவேண்டும் என்றும் தமிழன் ஆதியிலேயே அறிந்து வைத்திருந்தான். நவீனம் என்ற பெயரில் இன்று அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறோம். படம் : உழவனின் பசியை போக்க வரிசையில் காத்திருக்கும் தூக்கு சட்டிகள்.

No comments:

Post a Comment