அடிக்கடி வைரல் காய்ச்சலால் நீங்கள் தாக்கப்பட்டு, அது உங்களையும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும், மேலும் பலவீனமடையச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இயற்கையாகவே பலவீனமடைகிறதா அல்லது ஏதேனும் சில வழியில் அப்படி நடக்கிறதா?
பல நேரங்களில், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பது இயற்கையே. ஆனால் சிலருக்கோ அவர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் வாழும் சுற்றுச் சூழலால் இது ஏற்படுகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை முழுமையாக அழிக்கும் உணவுகளும் கூட இருக்கிறது.
அவைகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பலவீனமடைய செய்வதோடு மட்டுமல்லாது, மெதுவாக அதனை அழித்திடவும் செய்யும். அத்தகைய உணவுகளை பார்க்கலாம்.. மதுபானம் அதிகளவில் எடுத்துக் கொண்டால், அதனால் ஏற்பட போகும் விளைவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் உடலையும், அதன் அமைப்புகளையும் மட்டும் தொந்தரவு செய்யாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கும் சேர்த்தே தொந்தரவு கொடுக்கிறீர்கள். இவைகளை குறைவாக பருகினால் உடலை எவ்வகையிலும் பாதிக்காது. சோடா மற்றும் சர்க்கரை கலந்த எதுவாக இருந்தாலும் அது நம் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு ஆபத்தானது.
சோடா பாப்ஸ், சோடா கலந்த குளிர் பானங்கள் மற்றும் இதர சோடா பானங்கள் இதில் அடக்கம். இது உங்கள் குடல் பாதையை பாதித்து உடலுக்குள் கிருமிகள் நுழைய வழிவகுக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் மூலமாக சில வருடங்களுக்கு முன்பு தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இது கொழுப்பு உணவிற்கு மாற்றாக இருந்தாலும் கூட பலரும் நினைப்பதை போல் ஆரோக்கியமானது அல்ல. சொல்லப்போனால், இந்த ஆரோக்கியமற்ற மாற்று உணவு உங்கள் செரிமான அமைப்பில் சில பிரச்சனைகளை உருவாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு தீங்கை விளைவிக்கும் இவ்வகை உணவுகளை தவிர்த்து விடுங்கள். இவைகளால் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, டி மற்றும் கே தடுக்கப்படுகிறது.

Perfect information for me
ReplyDeleteccna training in pune
ccna training center