காய்கறிகளில் பெரும்பாலானோர் வெறுக்கும் ஒரு காய் தான் பாகற்காய். குறிப்பாக குழந்தைகள் பாகற்காய் என்றாலே ஓடிவிடுவார்கள். ஆனால் அந்த கசப்பான காய்கறியில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். உங்களுக்கு பாகற்காய் சாப்பிடும் போது கசப்பு தெரியாமல் இருக்க http://sithamarunthu.blogspot.in/வேண்டுமா? அப்படியானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து சாப்பிடுங்கள். இதனால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த பாகற்காய் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
http://sithamarunthu.blogspot.in/
No comments:
Post a Comment